#சிறப்பான_தருணம்
வளர்ந்து வரும் இளம் தலைமைத்துவத்திற்கான
விருது என்.எம். #ஆஷிக்கிற்கு
தமிழ் லெட்டர் ஊடக நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில், வளர்ந்து வரும் இளம் தலைமைத்துவத்திற்கான கௌரவ விருது இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளரும், தற்போதைய உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான என்.எம். ஆஷிக் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமூக சேவை மற்றும் இளம் தலைமுறை தலைமைத்துவத்தில் அவர் ஆற்றிவரும் பங்களிப்பை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இளம் தலைமைத்துவத்திற்கான அங்கீகாரம்…
சமூக சேவைக்கான கௌரவம்…!
தமிழ் லெட்டர் ஊடக நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழாவில் மேலும் ஒரு சிறப்பான தருணம்.