சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது
பாறுக் ஷிஹான்
ஆட்டிறைச்சியே கைப்பற்றி அழிப்பு; வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அவசர கோரிக்கை
சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை
சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது