அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இரண்டாம் தள கட்டுமாணப் பணிக்கான உதவி கோரல்

எமது ஜுவைரியாமகளிர் அரபுக் கல்லூரி, பெண்களுக்கான மார்க்க-கல்விக் கூடமொன்றின் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் 2009 இல் பொத்துவில் மஸ்ஜித் அல்-ஹைறாத் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 17 வருடங்களாக அல்லாஹ்வின் அருளால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

இதுவரை 93 ஆலிமாக்கள். 7 ஹாபிழாக்கள். 2காரி மாணவிகளை உருவாக்கிய எமது கல்லூரி, முஸ்லிம் சமைய கலாச்சார திணைக்களத்தின் நெறிப்படுத்தலுக்கமைய இஸ்லாமிய ஷரிஆ கல்வியுடன் சேர்த்து (govt. school syllabus) அரச பாடசாலை பாடவிதானங்களையும் 65 மாணவிகள் கற்று வருகின்றனர்.

 

எமது கல்லூரி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களை எட்டும் இவ்வேளையில், இன்றும் (ground floor & 1st floor) ஒரு மாடிக் கட்டடத்திலேயே நெரிசலுடனும், இடப் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் கல்லூரியின் (second floor) #2வதுமாடியை பூர்த்தி செய்வதனால் மஸ்ஜித் மற்றும் மாணவிகளின் விடுதி போன்ற தேவைகளை நிவர்த்தி செய்யலாம். இதனை நிர்மாணிப்பதற்கு ரூபா. 50 இலட்சம் தேவையாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 

எனவே தங்களால் முடியுமான உதவியினை #பணமாகவோ #பொருளாகவோ தந்துதவுமாறு எங்கள் மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் நிர்வாகம் சார்பாக மிகவும் தாழ்மையுடன், கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தொடர்புகளுக்கு :

வங்கி விபரம் :


Juwairiya Ladies Arabic College
AC No:70092637 (BOC)

 

தலைவர்:  0761413313
அல்-ஹாஜ் M.C நஸ்ருதீன்

 

பொருளாலர்: 0761416576


S.M.M சலீம்

அதிபர்:  0756959328


N.மிஸ்ரா முஹம்மட் (ரஷாதி)

பிரதி அதிபர் : 0754365372
அல் ஹாபிழ் S.D அன்வர் (ஹகீமீ)