லங்கா தமிழ் FM/TV உடன்

பட்டாம் பூச்சிகள் பரண் கலை

இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும்

மீலாத் கவியரங்கு

மாநபியின் மனித நேயம்

கவியரங்க தலைமை : கிராமத்தான் கலீபா

📅 காலம்: 2026.08.30

🕣 நேரம்: காலை 08.30 மணி

📍 இடம்: நாவலாற்றுத் தண்ணீர்த் திடல்

நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவோர்

01. K.P.M. அஷ்ரப்

02. N. முஹம்மத் ஜெளபர்

03. அப்னாஸ் வஸீர்

04. பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்