பொத்துவில் கவியுவன் கலை மன்றம் வழங்கும்
சிறப்பு நிகழ்வுகள்:
கவியரங்கம்:
கிராமத்தான் கலிபா தலைமையில்
பட்டிமன்றம்:
கலை நேசன் அப்துல் கரீம் தலைமையில்
அறிவு ஆரம்:
பொத்துவில் வரலாற்று முகசம்
M.S.M. றிபாய் ஆசான் தலைமையில்
📍 இடம்:
ஜுலால்தீன் சதுக்கப் பூங்கா (முன்றல்)
📅 காலம்:
2026.08.29 (சனிக்கிழமை)
⏰ நேரம்:
மாலை 4.30 மணி முதல்
ஊடக அனுசரணை – Lanka Tamil FM/TV
“வானலையில் ஒரு புது யுகம்”